Tuesday, August 9, 2016

உங்கள் குழந்தைகளின் திறமைகள் உங்களுக்கு தெரியுமா ?

உங்கள்  குழந்தைகளின்  திறமைகள் உங்களுக்கு  தெரியுமா ?
குழந்தைகளின் திறமைகளை கண்டறியுங்கள் 



குழந்தை வளர்ப்பு என்பது தனிக்கலை. ஆனால் பிற குழந்தைகள் போல நம் குழந்தையும் இல்லையே என ஏங்குவது தான், அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம். குழந்தைகள் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும் அதற்கு பிடித்ததாகதான் இருக்கும். ஆனால், நமக்கு பிடிக்காமல் போகலாம். பாட்டு, நடனம், நடிப்பு, இசை, விளையாட்டு, பேச்சு, ஆராய்ச்சி இதில் எந்த துறையில் ஆர்வம் உள்ளது என குழந்தைகளின் செயல்பாடுகளை வைத்தே கண்டு பிடிக்கலாம். எல்லோரும் எல்லா விஷயங்களிலும் புத்திசாலிகளாக இருக்க வேண்டியதில்லை என்ற வாதத்தை முன் வைப்பதுடன், அறிவாற்றலையும் பல வகையாக பிரித்து அறிவித்தார் டாக்டர் ஹோவர்டு கார்டனர். புத்திசாலித்தனத்தை அளவிட, இன்று வரை பலராலும் அறியப்பட்ட முறை 'ஐக்யூ டெஸ்ட்'. விதமான அறிவு வகைகளில் ஒன்றிரண்டு அறிவை மட்டுமே சோதிக்கும். இம்முறையால் உண்மையில் ஒருவரை முழுமையாக மதிப்பிட முடியாது. 

டாக்டர் ஹோவர்டு கார்டனர், மனிதர்களின் தனித் தன்மைகளை ஆராய்ந்து, அறிவாற்றலை 8 பிரிவுகளாக பிரித்து அறிவித்தார். காரண மற்றும் கணித அறிவு, மொழி அறிவு , தன்னை அறியும் அறிவு , தொடர்புத் திறன் அறிவு, உடலியல் அறிவு, கற்பனை அறிவு , இசை அறிவு , இயற்கை அறிவு ஒவ்வொரு குழந்தைக்கும் தங்களிடம் இருக்கும் திறமைக்கு ஏற்ப மட்டுமே மதிப்பெண் கிடைக்கும் என்ற அடிப்படை உண்மையை பெற்றோர் உணர வேண்டும். படிப்பு வராத குழந்தைக்கு வேறு ஏதோ ஒன்றில் அபரிமிதமான தனித் திறமை இருக்கும். குழந்தையின் திறமைகளை கண்டறிவது தான் பெற்றோரின் சாமர்த்தியம். அந்த தனித்திறமைக்கு ஏற்ற வகையிலான துறை சார்ந்த பணிக்கான பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய, பெற்றோர் உதவ வேண்டும். இவ்வாறு செய்வதால் எதிர்காலத்தில், அந்த குழந்தை அதற்கு பிடித்தமான துறையில் சாதனையாளராக சாதிக்கும்.
                                    


படிப்பு, விளையாட்டு, இசை, பாட்டு, நாடகம் என பல துறைகளில் எந்த எந்த துறைகளில் உங்கள் குழந்தைகளுக்கு திறமை இருக்கிறது என தெரிந்து கொள்ள ஆர்வமாகத்தான் இருக்கிறீர்கள். எந்த எந்த படிப்பு படிக்கலாம், எந்த வேலை அவர்களுக்கு திறமையை வெளிக்காட்ட உதவும் என்பதை கண்டுகொள்ள இப்பொழுது ஒரு விஞ்ஞான பூர்வமான ஆராய்ச்சிகள் வழி வகுத்துள்ளன (BRAIN PROFILE).  உங்கள் குழந்தைகளிடம் ஒளிந்துள்ள மரபு சார்ந்த திறமைகளை  (Inborn genetic talents)  தெரிந்து  கொள்ளுங்கள்.

Strengths of Multiple Intelligence,  
Brain Dominance (left/right)
Strengths of extra curricular activities,
Learning Styles,
Personality Type,  SWOT Analysis
Education – What to study (stream/major)       
Job – What job to select
Quotients (IQ, EQ, CQ & AQ)   
Acquiring methods

ஒவ்வொரு அம்சத்திற்கும் உங்கள் குழந்தைக்கு மன நல ஆலோசகர் ஆலோசனை, தனிப்பட்ட வழிகாட்டுதல்  மற்றும் 40 பக்கத்திற்கு அறிக்கை கிடைக்கும். விபரங்களுக்கு  தொடர்பு கொள்க:



VALUE  PLUS
49, F1 Nakshatra  Apartments,
Anna  Lane, Periyar  Nagar, Nesapakkam, Chennai 600078. 
98404 85595,   99413 85595